Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மது விற்ற 4 பேர் கைது

மது விற்ற 4 பேர் கைது

மது விற்ற 4 பேர் கைது

மது விற்ற 4 பேர் கைது

ADDED : ஜன 28, 2024 06:08 AM


Google News
திண்டுக்கல், : திண்டுக்கல் தாலுகா போலீசார் தோட்டனுாத்து, ஒத்தக்கடை, பித்தளைப்பட்டி, குட்டத்துப்பட்டி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மதுபான விற்பனையில் மேட்டூரை சேர்ந்த சத்யராஜ் 39, தென்கரையைச் சேர்ந்த கார்த்திக் 30, பித்தளைபட்டியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் 27, கோனுாரைச் சேர்ந்த பாலமுருகன் 27, ஆகிய 4 பேரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us