/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வாலிபால் போட்டியில்- செவாலியர் பள்ளி வெற்றி வாலிபால் போட்டியில்- செவாலியர் பள்ளி வெற்றி
வாலிபால் போட்டியில்- செவாலியர் பள்ளி வெற்றி
வாலிபால் போட்டியில்- செவாலியர் பள்ளி வெற்றி
வாலிபால் போட்டியில்- செவாலியர் பள்ளி வெற்றி
ADDED : ஜூலை 19, 2024 05:30 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் கல்வி மாவட்டம் 'ஆ' குறுவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் திண்டுக்கல் செவாலியர் அகாடமி பள்ளி முதல் பரிசு பெற்றது.
பண்ணை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இந்த போட்டியில் திண்டுக்கல் செவாலியர் அகாடமி பள்ளி , நரசிங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியும் மோதியதில் செவாலியர் அகாடமி பள்ளி முதல் பரிசை பெற்றது. வெற்றி மாணவர்களை பள்ளி தாளாளர் ஆரோக்கிய பிரபு, நிர்வாக அதிகாரி பாஸ்கர்ராஜ் ,முதல்வர் ரோஸ்லின், துணை முதல்வர் ஞானசீலா, உடற்கல்வி ஆசிரியர் மணிகண்டன், பயிற்சி ஆசிரியர் ஸ்டாலின் வாழ்த்தினர்.