/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ திண்டுக்கல்லில் ேஹண்ட் பால் போட்டி திண்டுக்கல்லில் ேஹண்ட் பால் போட்டி
திண்டுக்கல்லில் ேஹண்ட் பால் போட்டி
திண்டுக்கல்லில் ேஹண்ட் பால் போட்டி
திண்டுக்கல்லில் ேஹண்ட் பால் போட்டி
ADDED : ஜூலை 19, 2024 05:30 AM
திண்டுக்கல் : தமிழ்நாடு ேஹண்ட் பால் அசோசியேஷன், திண்டுக்கல் மாவட்ட ேஹண்ட் பால் அசோசியேஷன் ,ஜி.டி.என்., கல்விக் குழுமம் சார்பில் தாஸ் நினைவு மாநில சாம்பியன்ஷிப் போட்டி
திண்டுக்கல் ஜி.டி.என்., கலைக் கல்லுாரி உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. இதில் திண்டுக்கல் அணி சுழற் கோப்பை, ரூ. 20 ஆயிரத்தை வென்றது. வென்ற வீரர்களுக்கு பரிசுகளை தமிழ்நாடு ஹேண்ட் பால் அசோசியேஷன் புரவலர் ரத்தினம், மாநிலத் தலைவர் துரை, பொது செயலாளர் ராஜசேகரன், நடிகர் போஸ் வெங்கட், மாவட்ட அசோசியேஷன் துணைத் தலைவர் சண்முகம், இணைச்செயலாளர் துரைராஜ்,கல்லுாரி முன்னாள் மாணவர் சங்க பொருளாளர் சண்முகவேலு, கல்வி இயக்குனர் மார்க்கண்டேயன், முதல்வர் சரவணன், முத்து கன்ஸ்ட்ரக் ஷன் காளிதாஸ் வழங்கினர்