/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/திண்டுக்கல்லில் ரயில் பெட்டி உணவகம்திண்டுக்கல்லில் ரயில் பெட்டி உணவகம்
திண்டுக்கல்லில் ரயில் பெட்டி உணவகம்
திண்டுக்கல்லில் ரயில் பெட்டி உணவகம்
திண்டுக்கல்லில் ரயில் பெட்டி உணவகம்
ADDED : ஜூலை 23, 2024 06:58 PM

மதுரை ரயில்வே கோட்டத்தில் முதன் முதலாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி உணவகம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது .
இதற்காக மின்னணு ஏல ஒப்பந்தப்பு புள்ளி அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது .3 ஆண்டு அனுபவம் உள்ள உணவக உரிமையாளர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்கலாம் என அறிவிப்பு.