Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சந்தியாகப்பர் சர்ச் திருவிழா துவக்கம்

சந்தியாகப்பர் சர்ச் திருவிழா துவக்கம்

சந்தியாகப்பர் சர்ச் திருவிழா துவக்கம்

சந்தியாகப்பர் சர்ச் திருவிழா துவக்கம்

ADDED : ஜூலை 22, 2024 05:40 AM


Google News
Latest Tamil News
நத்தம்: -நத்தம் ஊராளிபட்டி புனித சந்தியாகப்பர் சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். தொடர்ந்து 2 நாட்கள் நவநாள் திருப்பலிகள் நடக்கிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான சந்தியாகப்பர் நகர்வலம் செல்லும் அலங்கார தேர் பவனி வருகிற, ஜூலை 24 இரவு நடக்கிறது. மறுநாள் 25-ல் நற்கருணை ஆசிர்வாதம் நிகழ்ச்சியும், தொடர்ந்து கொடியிறக்கமும் நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us