ADDED : ஜூலை 27, 2024 06:16 AM
திண்டுக்கல் : சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் துப்பறியும் நாய் படை பிரிவில் பணியாற்றிய லீமா எனும் நாய்க்கு பணி நிறைவு விழா எஸ்.பி.,பிரதீப் தலைமையில் நடந்தது.
மோப்பநாய் லீமாவிற்கு மாலை அணிவித்து, பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது.