Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மலைப்பகுதியில் கொட்டிய மழை

மலைப்பகுதியில் கொட்டிய மழை

மலைப்பகுதியில் கொட்டிய மழை

மலைப்பகுதியில் கொட்டிய மழை

ADDED : ஜூன் 19, 2024 06:07 AM


Google News
கொடைக்கானல் : கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதியில் நேற்று மதியத்திற்கு பின் 2 மணி நேரம் கனமழை பெய்தது.

இதனால் மழை நீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியது. இங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்தது. தாண்டிக்குடி கீழ் மலை பகுதியில் 2 மணி நேரத்திற்கு கூடுதலாக கனமழை கொட்டியது. தற்போதைய மழை மலைத் தோட்ட பயிர்களுக்கு ஏற்றதாக அமைந்துள்ளதாக விவசாயிகள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us