நத்தத்தில் மழை தென்னை மரத்தில் தீ
நத்தத்தில் மழை தென்னை மரத்தில் தீ
நத்தத்தில் மழை தென்னை மரத்தில் தீ
ADDED : ஜூன் 19, 2024 06:27 AM
நத்தம் : நேற்று முன்தினம் இரவு நத்தத்தில் இடி ,மின்னலுடன் மழை கொட்டியது.
நத்தம்- நாட்டாண்மைகாரர் தெருவைச் சேர்ந்த முகமது உசேன் 45, வீட்டில் உள்ள தென்னை மரத்தில் மின்னல் தாக்கியதில் தீ பற்றியது. நத்தம் தீயணைப்புதுறையினர் தீயை அணைத்தனர்.