ADDED : ஜூலை 12, 2024 07:52 AM
பழநி,: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கள்ளச்சாராயம் விற்பனைக்கு காரணமான தி.மு.க., அரசை கண்டித்து பிரசுரங்களை பழநி பஸ் ஸ்டாண்ட் அருகே நகரச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் வழங்கினர்.
மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அன்வர்தீன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா முகமது, பெரியம்மாபட்டி ஊராட்சி தலைவர் சதீஷ்குமார் கலந்து கொண்டனர்.