ADDED : ஜூலை 26, 2024 12:21 AM
திண்டுக்கல் : முத்தழகுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ்ராஜ். கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வந்தார். மூன்று கொலை வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஓராண்டாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.
நீதிபதி அவருக்கு பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்தார். தெற்கு போலீசார் அலெக்ஸ்ராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.