/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பண்ணக்காரம்மன் கோயில் கும்பாபிஷேகம் பண்ணக்காரம்மன் கோயில் கும்பாபிஷேகம்
பண்ணக்காரம்மன் கோயில் கும்பாபிஷேகம்
பண்ணக்காரம்மன் கோயில் கும்பாபிஷேகம்
பண்ணக்காரம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 10, 2024 05:00 AM

வடமதுரை : வடமதுரை கொல்லப்பட்டி ஜி.குரும்பபட்டியில் பண்ணக்காரம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்றுமுன்தினம் மாலை தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில் 2 கால யாக பூஜைகளை தொடர்ந்து நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. வெள்ளபொம்மன்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில் அர்ச்சகர் ஜெகநாதன் அய்யர் தலைமையிலான குழுவினர் கும்பாஷேகத்தை நடத்தினர். பக்தர்கள் திரளாக பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.