/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பீதியை கிளப்பும் ' பிளக்ஸ்'கள் ;விபரீதம் முன் விழிக்கலாமே பீதியை கிளப்பும் ' பிளக்ஸ்'கள் ;விபரீதம் முன் விழிக்கலாமே
பீதியை கிளப்பும் ' பிளக்ஸ்'கள் ;விபரீதம் முன் விழிக்கலாமே
பீதியை கிளப்பும் ' பிளக்ஸ்'கள் ;விபரீதம் முன் விழிக்கலாமே
பீதியை கிளப்பும் ' பிளக்ஸ்'கள் ;விபரீதம் முன் விழிக்கலாமே
ADDED : ஜூலை 25, 2024 06:52 AM

திண்டுக்கல் மாவட்டத்தில் பிளக்ஸ் பேனர்கள் கட்டுக்கடங்காமல் உள்ளது.எங்காவது பெரும் விபத்து ஏற்பட்டால் விழிக்கும் போலீசார் உள்ளிட்ட உள்ளாட்சி துறை அதிகாரிகள் அதன் பின் கண்டுக்காமல் விட்டு விடுகின்றனர்.இதன் காரணமாக இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது .கட்டடங்கள் மேல் ,ரோட்டோரங்களில் உள்ள பிளக்ஸ் பேனர்கள் தற்போதைய காற்றில் ஆங்காங்கு விழுகிறது .விபரீதம் இல்லாததால் வெளியில் தெரிவதில்லை .
பெரும் விபத்துக்கு முன் இதனை அகற்ற துறைஅதிகாரிகள் முன் வர வேண்டும்.