Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மகளுடன் தாய் மாயம்

மகளுடன் தாய் மாயம்

மகளுடன் தாய் மாயம்

மகளுடன் தாய் மாயம்

ADDED : ஜூன் 16, 2024 06:57 AM


Google News
நத்தம்: நேருநகரை சேர்ந்தவர் சுகுமார்.42.இவரது மனைவி சத்யா 40.

ஜூன் 13 காலையில் நத்தத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு தனது 17 வயது மகளுடன் செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. நத்தம் -இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி விசாரிக்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us