ADDED : ஜூலை 21, 2024 05:18 AM
எரியோடு: எரியோடு பஸ் ஸ்டாப் பகுதியில் ஆண் உடல் கிடந்தது.
எரியோடு போலீசார் விசாரணையில் சாணார்பட்டி அருகே கோணப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த வெள்ளைச்சாமி 49 , என்பது தெரிந்தது. இறப்பிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.