ADDED : ஜூலை 03, 2024 05:45 AM
திண்டுக்கல் : இந்திய தண்டனை சட்டம்,குற்றவியல் நடைமுறை சட்டம்,இந்திய சாட்சி சட்டம் ஆகிய முப்பெரும் சட்டங்களின் பிரிவுகளை முழுமையாக மாற்றியதை திரும்ப பெற கோரி திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைவர் குமரேசன்,செயலாளர் கென்னடி,பொருளாளர் ஜெயலட்சுமி,இணை செயலாளர் ஜெயக்குமார் பங்கேற்றனர்.