Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கூலி தொழிலாளி தற்கொலை

கூலி தொழிலாளி தற்கொலை

கூலி தொழிலாளி தற்கொலை

கூலி தொழிலாளி தற்கொலை

ADDED : மார் 13, 2025 05:27 AM


Google News
நத்தம்: அம்மாபட்டியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி தினேஷ்குமார் 38. இவரது மனைவி 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தகராறில் பிரிந்து சென்றார்.

மன உளைச்சலில் இருந்த தினேஷ்குமார் வீட்டின் அருகில் உள்ள புளியமரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நத்தம் போலீசார் விசாரித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us