ADDED : ஜூலை 08, 2024 12:11 AM
பழநி: பழநி மின் கோட்டத்தை சேர்ந்த மின் பயனீட்டாளர்கள் மின்வாரியம் சார்ந்த குறைகளை நிவர்த்தி செய்ய குறை தீர் முகாம் நாளை (ஜூலை 9) நடக்கிறது.
மின்வாரிய அலுவலகத்தில் காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை முகாம் நடக்கிறது. மின் பயனீட்டாளர்கள் இதில் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம் என செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்தார்.