/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பல்லுக்கு பலம் சேர்க்கும் குமரன் மருத்துவமனை பல்லுக்கு பலம் சேர்க்கும் குமரன் மருத்துவமனை
பல்லுக்கு பலம் சேர்க்கும் குமரன் மருத்துவமனை
பல்லுக்கு பலம் சேர்க்கும் குமரன் மருத்துவமனை
பல்லுக்கு பலம் சேர்க்கும் குமரன் மருத்துவமனை
ADDED : ஆக 03, 2024 05:04 AM

பல் வரிசையின் தாடை எலும்பில் ஏதேனும் பிரச்னை உள்ளதா. குறிப்பாக சொத்தைப் பல், ஈறு பிரச்னை இருந்தால் அதை முழுமையாக குணப்படுத்திய பிறகே அலைன்மென்ட் சிகிச்சையை தொடர முடியும். அதன்பிறகு இரண்டு விதமான எக்ஸ்ரே எடுக்கப்படும். முதலாவதாக Lateral Ceph, 2-OPG 2 Digital Format- எக்ஸ்ரே CBCT எடுக்கப்படும். அதன் பிறகு புகைப்படம் எடுக்கப்படும். அதாவது முன்முகப் புன்னகை மேல்தாடை, கீழ்தாடை, வாய் அமைப்பு, பல்லை கடித்தபடி இடது பக்கமும், வலது பக்கமும் புகைப்படம் எடுக்கப்படும். இந்த எக்ஸ்ரே புகைப்படம் இரண்டும் பல் தாடை, பல் வரிசை எப்படி என்பதை தெளிவாக அறிய உதவும். இன்ட்ரா ஓரல் ஸ்கேன் மூலம் பற்களை நேரடியாக ஸ்கேன் செய்யப்படும்.
இதன் மூலம் மேல்தாடை பற்களும், கீழ்தாடை பற்களும் ஒன்றின் மீது ஒன்றாக சரியாக இருக்கிறதா என்று பரிசோதிக்கப்படும். அதன் பிறகு மிகத் துல்லியமாக கணினி உதவியுடன் பல் வரிசையை ஸ்கேன் செய்து அளவெடுத்து Precisaligner-க்கு அனுப்பப்படும். அதன் பிறகு லேப்லிருந்து Aigher ஒரு வார காலத்துக்குள் அனுப்பி வைப்பர். மேல்தாடை கீழ் தாடைக்கு இடையில் (லோயர் மற்றும் அப்பர் அலைனர்ஸ்) 2 அலைனர்ஸ் இருக்கும். இதை 15 நாட்கள் அணிந்த பிறகு அடுத்த செட் ஐ அணிய வேண்டும். இவ்வாறாக ஒவ்வொரு 15 நாட்களுக்கு மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இதில் ஒவ்வொருவரின் பல் சீரமைப்பை பொறுத்தும், பல்லின் தன்மையை பொறுத்தும் கால அவகாசம் மாறுபடும். PRECISALIGNER தனித்துவம் என்னவெனில் TRANSPARENT ஆக இருப்பதால் பல்லில் இருப்பது யாருக்கும் தெரியாது. வழக்கமாக மெட்டல் அல்லது செராமிக்கினிப்-ஐ கொண்டு பல்லை நகர்த்துவர்.
இது வெளியே தெரியும். PRECISALIGNER வெளியே தெரியாததால் உங்கள் அழகு பாதிக்கப்படாது. மெட்டல் அல்லது செராமிக் கிளிப் அணியும் போது தான் விரும்பியவற்றை சாப்பிட முடியாது. ஆனால் PRECISALIGNER அணியும் போது நாம் விரும்பிய உணவை உண்ணும் போது கழற்றி வைத்துக் கொல்லலாம். மேலும் பல் துலக்கும் போது கழற்றிவிட்டு பற்களையும், ஈறுகளையும் சுத்தம் செய்து பராமரிக்கலாம். ஆனால் மெட்டல், செராமிக் கிளிப் அணிந்தால் ஒவ்வொரு மாதமும் பல் மருத்துவரை சந்தித்து பற்களில் உள்ள கிளிப்பை அட்ஜஸ்ட் செய்ய வேண்டி இருக்கும். PRECISALIGNER சிகிச்சையில் இதற்கு அவசியமில்லை.
HOSTEL-ல் தங்கி படிப்பவர்கள், வெளியூரில் வேலை செய்வோர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவருக்கும் இந்த சிகிச்சையை சுலபமாக பெற்று கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு கூட இந்த சிகிச்சையை ஏழு வயதில் இருந்து செய்து கொள்ளலாம். PRECISALIGNER செலவு குறைவு தான். இந்த அதிநவீன பல் சிகிச்சை திண்டுக்கல் குமரன் பல் மருத்துவமனையில் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு நமது பல் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.
-டாக்டர் ஆர்.எம்.கே.ஆர்.கே,சுதர்சன்,குமரன் பல் மருத்துவமனை, திண்டுக்கல், 99655 30901.