Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கார் மோதி காயம்

கார் மோதி காயம்

கார் மோதி காயம்

கார் மோதி காயம்

ADDED : ஜூலை 26, 2024 12:21 AM


Google News
நத்தம் : எல்.வலையபட்டியை சேர்ந்தவர் கூத்தன் அழகன் 55. நேற்று முன்தினம் மாலை வலையபட்டி பஸ் ஸ்டாப்பில் சாலையை கடக்க முயன்றார்.

திருச்சி-பொன்மலைப்பட்டியை சேர்ந்த ரமேஷ் 53, ஓட்டி வந்த கார் மோதியது.

காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us