Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூலை 03, 2024 05:57 AM


Google News
Latest Tamil News
நத்தம் : பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நத்தம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் சுகந்தி தலைமை வகித்தார் . வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us