ADDED : ஜூலை 29, 2024 06:30 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மலையடிவார வட்டார அய்யப்ப பக்தர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
தலைவர் சாஸ்தா வேல்முருகன், செயலாளர் சந்தானகிருஷ்ணன் , உப தலைவர் பிச்சைமாணிக்கம், துணை தலைவர் ராஜாஜி, இணைச் செயலாளர் சுப்பிரமணியன் பங்கேற்றனர்.