ADDED : ஜூலை 27, 2024 05:30 AM
ஆயக்குடி : பழநி ஆயக்குடி பகுதியில் ஒட்டன்சத்திரம் வனப்பகுதி அருகே விளை நிலங்கள் உள்ளன.
மா, கொய்யா, தென்னை உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. சில நாட்களாக இப்பகுதியில் யானை நடமாட்டமும் உள்ளது. கிழக்கு ஆயக்குடியில் விவசாயிகள் நிலத்தில் புகுந்த யானை கொய்யா, தென்னை மரங்களை சேதப்படுத்தியது.