ADDED : மார் 12, 2025 06:19 AM
வத்தலக்குண்டு; வத்தலக்குண்டில் தெற்கு, வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
ஒன்றிய செயலாளர்கள் முருகன், கனிக்குமார் தலைமை வகித்தனர் பொதுக்குழு உறுப்பினர் கனகதுரை முன்னிலை வகித்தார். நகர செயலாளர் அருண்குமார், கட்சியினர் பங்கேற்றனர்.