ADDED : ஜூலை 29, 2024 12:36 AM

பழநி: பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்.
காற்றின் வேகம் அதிகரித்தால் ரோப்கார் சேவை பாதிக்கப்பட்டது.பழநி முருகன் கோயிலில் வின்ச் மூலம் கோயில் செல்ல பல மணி நேரம் காத்திருந்து சென்றனர். காற்றின் வேகம் அதிகரித்ததால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி ரோப் கார் சேவை மாலை 5:00 மணி வரை தடைபட்டது. சுவாமி தரிசன வரிசையில் செய்ய கோயிலில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். அய்யம்புள்ளி ரோடு பகுதியில் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படவில்லை. பூங்கா ரோடு, அருள் ஜோதி வீதி பகுதிகளில் போலீசார் வாகனங்களை நிறுத்தும் இடங்களை முறைப்படுத்தினர்.