Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ செத்து மிதந்த மீன்கள்

செத்து மிதந்த மீன்கள்

செத்து மிதந்த மீன்கள்

செத்து மிதந்த மீன்கள்

ADDED : ஜூலை 31, 2024 04:29 AM


Google News
திண்டுக்கல், : திண்டுக்கல் மலையடிவாரம் பகுதியில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் கோட்டைக்குளம் உள்ளது.

நேற்று இக்குளத்தில் உள்ள மீன்கள் பல செத்து மிதந்தன. இது அப்பகுதியில் சுகாதாரக்கேடை ஏற்படுத்தியது. சுகாதார பிரிவு அலுவலர்கள் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us