ADDED : ஜூன் 02, 2024 04:22 AM

பழநி: பழநி முருகன் கோயிலில் மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் சுவாமி தரிசனம் செய்தார். ரோப்கார் வழியாக கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்த அவர் போகர் சன்னியில் தரிசனம் செய்தார்.
அவருடன் திண்டுக்கல் மாவட்ட பா.ஜ., தலைவர் கனகராஜ், மாவட்ட பொருளாளர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.