/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆயுஷ் மருந்து விழிப்புணர்வு கூட்டம் ஆயுஷ் மருந்து விழிப்புணர்வு கூட்டம்
ஆயுஷ் மருந்து விழிப்புணர்வு கூட்டம்
ஆயுஷ் மருந்து விழிப்புணர்வு கூட்டம்
ஆயுஷ் மருந்து விழிப்புணர்வு கூட்டம்
ADDED : ஜூன் 08, 2024 05:51 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகம் மாவட்ட வளர் இளம் பருவ சிகிச்சை மையத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு துறை சார்ந்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஆயுஷ் மருத்துவர்கள் ரங்கராஜன், இக்ரா முல்லா,பாலமுருகன் விளக்கம் அளித்தனர். பெற்றோர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.
குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் கலாவதி ஏற்பாடுகளை செய்திருந்தார்.