/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சீலப்பாடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு ஊர்வலம் சீலப்பாடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு ஊர்வலம்
சீலப்பாடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு ஊர்வலம்
சீலப்பாடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு ஊர்வலம்
சீலப்பாடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு ஊர்வலம்
ADDED : ஜூலை 21, 2024 05:23 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் சீலப்பாடி ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். ஊராட்சி தலைவர் மீனாட்சி முன்னிலை வைத்தார்.
துணை வட்ட வளர்ச்சி அலுவலர் ராஜா, ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரி, செயலாளர் சுதாகர், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி பகுதி கடைகளில் பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்து அதற்கு பதிலாக மஞ்சப்பை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது .மேலும் கோயில்களில் பக்தர்களிடம் பிளாஸ்டிக் பைகளை வாங்கி மஞ்சள் பை வழங்கப்பட்டது.