ADDED : ஜூலை 30, 2024 05:49 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் சி.கே.சி.எம். மண்டபத்தில் அதாயி கல்விக் குழுமத்தின் அதாயி ஹிப்ழ் பட்டமளிப்பு விழா நடந்தது.
16 இளம் ஹாபிழ்களுக்கு அதாயி கல்வி குழும தலைவர் முஹம்மது நிஸார் பாஜில் ஜமாலி, காஜாமைதீன் பட்டம் வழங்கினர். சச்சிதானந்தம் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், அப்துல்சமது, மேயர் இளமதி, சிராஜூதீன் ரஷாதி, நைனார் முஹம்மது பாக்கவி, ஆ.ச.உமர்பாரூக், அமீர்கான் பேசினர்.