ADDED : ஜூலை 24, 2024 07:53 PM

திண்டுக்கல்: திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை பலத்த காற்று வீசியது. இதில்
திண்டுக்கல் ஆர்.எம். காலனி 7வது குறுக்கு தெரு பகுதியில் இருந்த வேப்பமரம் வேரோடு சாய்ந்தது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் வந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.