ADDED : ஜூலை 20, 2024 12:57 AM
வேடசந்துார் : எரியோடு ரோட்டில் கிராம மக்கள் சரக்கு வாகனத்தில் சென்றுள்ளனர்.
வெள்ளனம்பட்டி ஆர்.டி.ஓ., ஆபீஸ் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ரோட்டோர புளிய மரத்தின் மீது மோதியது. சரக்கு வாகனத்தில் வந்த குழந்தைகள் உட்பட ஏழு பேர் காயமடைந்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.