ADDED : ஜூலை 17, 2024 03:55 PM
வேடசந்துார்: அகரம் பேரூராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி எதிரில் பேக்கரி கடை நடத்தி வருபவர் பெலிக்ஸ் ஆரோக்கியசாமி.
இவரது கடைக்கு அருகில் குடியிருப்பவர் அஜித் அமல ஜீவன் 26. முன் விரோதத்தில் அஜித் அமரஜீவன் பேக்கரி கடைக்குள் புகுந்து பெலிக்ஸ் ஆரோக்கியசாமி வெட்டினார். வேடசந்துார் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அஜித் அமல ஜீவனை கைது செய்தார்.
.