வடமதுரை: மோர்பட்டியை சேர்ந்த ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் நாகராஜை 2021ல் அதே பகுதி ராஜேஸ்கண்ணன் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றார்.
இதன் வழக்கு வேடசந்துார் நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்நிலையில் நாகராஜின் மனைவி அகிலாவை வழக்கை திரும்ப பெற கூறி ,ராஜேஷ் கண்ணன் 29, அவரது நண்பர் செங்குளத்துப்பட்டி பாலாஜி 29 , மிரட்டினர். இருவரையும் வடமதுரை எஸ்.ஐ., சித்திக் கைது செய்தார்.