/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில அளவில் தொடர் சாதனை செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில அளவில் தொடர் சாதனை
செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில அளவில் தொடர் சாதனை
செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில அளவில் தொடர் சாதனை
செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில அளவில் தொடர் சாதனை
ADDED : மே 19, 2025 01:34 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை, செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 2024 - -25ம் கல்வி யாண்டில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவி-யரும் சிறந்த மதிப்பெண் களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர் ராம்சரண், 497 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலி-டமும், மாவட்ட அளவில் 2ம் இடமும், மாநில அளவில் 3ம் இடமும் பெற்றுள்ளார்.துரைராம், 496 மதிப்பெண் பெற்று பள்ளியில், 2ம் இடம் பெற்-றுள்ளார். கே.கனிஷ்கா மற்றும் எம்.கனிஸ்கா ஆகியோர், 495 மதிப்பெண் பெற்று, 3ம் இடம் பெற்றுள்ளனர். அனிஷ் கார்த்திக், 494, தருண்குமார், பிரணவ் சிவம் ஆகியோர், 493 மதிப்பெண் பெற்றுள்ளனர். பாடவாரியாக, ஆங்கிலத்தில், 1, கணிதம்-, 6, அறிவியல், 20, சமூக அறிவியலில், 9 என மாணவர்கள், 100க்கு, 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை செந்தில் கல்வி நிறுவனங்-களின் தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமே-கலை கந்தசாமி, செயலாளர் தனசேகர், தாளாளர் தீப்தி தனசேகர், நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், முதன்மை முதல்வர் ஸ்ரீனி-வாசன், முதல்வர் சிவராமகிருஷ்ணன், கல்வி ஒருங்கிணைப்-பாளர் தீபலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தி, பாராட்டு தெரி-வித்தனர்.