/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ 10, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளில் ஐ.வி.எல்., மெட்ரிக் பள்ளி சாதனை 10, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளில் ஐ.வி.எல்., மெட்ரிக் பள்ளி சாதனை
10, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளில் ஐ.வி.எல்., மெட்ரிக் பள்ளி சாதனை
10, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளில் ஐ.வி.எல்., மெட்ரிக் பள்ளி சாதனை
10, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளில் ஐ.வி.எல்., மெட்ரிக் பள்ளி சாதனை
ADDED : மே 19, 2025 01:34 AM
போச்சம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், இருமத்துாரிலுள்ள ஐ.வி.எல்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் 10, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் சிறந்த மதிப்-பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி சுஷ்மிதா, 500க்கு, 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடமும், பிளஸ் 1 பொதுத்தேர்வில் மாணவி நித்யஸ்ரீ 600க்கு, 584 மதிப்பெண்களும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவி ரதிதேவி, 600க்கு, 578 மதிப்பெண்-களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும், 10ம் வகுப்பில், 450க்கு மேல், 105 மாணவர்களும், 400க்கு மேல், 165 மாணவர்களும், பிளஸ் 1ல், 550க்கு மேல், 52 மாணவர்-களும், 500க்கு மேல், 107 மாணவர்களும், பிளஸ் 2ல், 550க்கு மேல், 51 மாணவர்களும், 500க்கு மேல், 135 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவர்களுக்கு பள்ளி தாளாளர், தலைவர் கோவிந்தராஜி, பொரு-ளாளர் விஜியலட்சுமி கோவிந்தராஜி, செயலாளர் ஜெயந்தி வெங்-கடேசன், அறக்கட்டளை உறுப்பினர் திலீப்குமார். பள்ளி முதல்வர் சண்முகவேல், துணை முதல்வர் பெருமாள், அசோக், ஒருங்கிணைப்பாளர் விஜியகுமார் மற்றும்
ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்