Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ஜல்லி பெயர்ந்த சாலை சீரமைக்க வேண்டுகோள்

ஜல்லி பெயர்ந்த சாலை சீரமைக்க வேண்டுகோள்

ஜல்லி பெயர்ந்த சாலை சீரமைக்க வேண்டுகோள்

ஜல்லி பெயர்ந்த சாலை சீரமைக்க வேண்டுகோள்

ADDED : ஜூலை 25, 2024 01:40 AM


Google News
அரூர்: அரூரில், பேதாதம்பட்டி பிரதான சாலையில் இருந்து, லிங்காபுரத்-திற்கு ஏரிக்கரை வழியாக, செல்லும் ஒரு கி.மீ., சாலை ஜல்லிக்-கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது.

இதனால், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், விளைபொ-ருட்கள், காய்கறிகளை கொண்டு செல்லும் விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ள இச்சாலையை சீரமைக்கக்-கோரி, பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்-கையும் எடுக்கவில்லை. எனவே, சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us