/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பெண்ணின் சாவில் சந்தேகம் உறவினர்கள் போலீசில் புகார் பெண்ணின் சாவில் சந்தேகம் உறவினர்கள் போலீசில் புகார்
பெண்ணின் சாவில் சந்தேகம் உறவினர்கள் போலீசில் புகார்
பெண்ணின் சாவில் சந்தேகம் உறவினர்கள் போலீசில் புகார்
பெண்ணின் சாவில் சந்தேகம் உறவினர்கள் போலீசில் புகார்
ADDED : ஜூன் 30, 2025 04:19 AM
அரூர்: அரூர் அடுத்த குமாராம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள், ஊத்-தங்கரையிலுள்ள ஒரு கடையில் பணியாற்றி வருகிறார்.
இவ-ருக்கும், ஊத்தங்கரை அடுத்த கோவிந்தாபுரத்தை சேர்ந்த சந்திர-லேகா, 32, என்பவருக்கும், கடந்த, 12 ஆண்டுகளுக்கு முன் திரு-மணமானது. தம்பதிக்கு, 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. தம்பதிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்-ளது. நேற்று, காலை, 11:30 மணிக்கு வீட்டில் சந்திரலேகா பேனில் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். சம்பவ இடம் வந்த அரூர் போலீசார், அவரது உடலை மீட்டு, விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் சந்திரலேகாவின் சாவில் சந்-தேகம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள், அரூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.