Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கைப்பந்து போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

கைப்பந்து போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

கைப்பந்து போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

கைப்பந்து போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

ADDED : ஜூலை 01, 2025 01:28 AM


Google News
அரூர், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பிறந்த நாளையொட்டி, அரூர் அடுத்த பொய்யப்பட்டியில் கைப்பந்து போட்டி நடந்தது.

இதில், வெற்றி பெற்ற அணிகளுக்கு அரூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, நிர்வாகிகள் சாமிக்கண்ணு, புஷ்பலதா ரவிக்குமார், சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us