/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மது விற்றவர் கைது 28 பாட்டில் பறிமுதல் மது விற்றவர் கைது 28 பாட்டில் பறிமுதல்
மது விற்றவர் கைது 28 பாட்டில் பறிமுதல்
மது விற்றவர் கைது 28 பாட்டில் பறிமுதல்
மது விற்றவர் கைது 28 பாட்டில் பறிமுதல்
ADDED : ஜூன் 14, 2025 06:52 AM
ஒகேனக்கல்: தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., கோவிந்தன், நேற்று முன்தினம் ரோந்து சென்றார்.
அப்போது, ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலை, இந்திரா கால-னியில் மது விற்பனையில் ஈடுபட்டிருந்த மாரியப்பன், 55, என்ப-வரை கைது செய்து, அவரிடமிருந்த, 28 மது பாட்டில்களை பறி-முதல் செய்தார்.