/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சந்தையில் ரூ.40 லட்சத்திற்கு ஆடு, மாடுகள் விற்பனை சந்தையில் ரூ.40 லட்சத்திற்கு ஆடு, மாடுகள் விற்பனை
சந்தையில் ரூ.40 லட்சத்திற்கு ஆடு, மாடுகள் விற்பனை
சந்தையில் ரூ.40 லட்சத்திற்கு ஆடு, மாடுகள் விற்பனை
சந்தையில் ரூ.40 லட்சத்திற்கு ஆடு, மாடுகள் விற்பனை
ADDED : ஜூன் 16, 2025 03:33 AM
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியில் நேற்று கூடிய வாரச்சந்தையில், பல மாவட்-டங்களிலிருந்து ஆடு, மாடுகளை விற்கவும், வாங்கவும் வியாபா-ரிகள், விவசாயிகள் வந்தனர்.
இதில், 500க்கும் மேற்பட்ட ஆடு, 200க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. போச்சம்பள்ளி சுற்று வட்டாரத்தில் கடந்த, 15 நாட்களாக மழை பெய்து வந்ததால், கால்நடைகளை வாங்க பலர் வந்தனர். இதனால் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று, 40 லட்சம் ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.