Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ விபத்தில் மூதாட்டி சாவு

விபத்தில் மூதாட்டி சாவு

விபத்தில் மூதாட்டி சாவு

விபத்தில் மூதாட்டி சாவு

ADDED : ஜூன் 14, 2025 06:56 AM


Google News
தொப்பூர்: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, தொம்பரகாம்பட்-டியை சேர்ந்த ஜக்குபாய், 70. இவர் கடந்த, 12 மதியம், 1:00 மணிக்கு சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் தொம்பர-காம்பட்டி அருகே சாலையை கடந்து சென்றார்.

அப்போது, அவ்-வழியாக வந்த பிக்கப் வாகனம் ஜக்குபாய் மீது மோதியதில், சம்-பவ இடத்திலேயே இறந்தார்.இது குறித்து, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us