ADDED : ஜூன் 22, 2025 01:16 AM
பாலக்கோடு, பாலக்கோடு, அடுத்த ஜோதிஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி பொன்னுசாமி. இவரது காளை மாடு அவருக்கு சொந்தமான, 20 அடி ஆழ
விவசாய கிணற்றில் விழுந்தது. பாலக்கோடு தீயணைப்பு துறையினர் காளை மாட்டை உயிருடன் மீட்டு, விவசாயி ஒப்படைத்தனர்.