/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ரூ.20 லட்சத்தில் கால்வாய் அமைக்கும் பணி துவக்கம் ரூ.20 லட்சத்தில் கால்வாய் அமைக்கும் பணி துவக்கம்
ரூ.20 லட்சத்தில் கால்வாய் அமைக்கும் பணி துவக்கம்
ரூ.20 லட்சத்தில் கால்வாய் அமைக்கும் பணி துவக்கம்
ரூ.20 லட்சத்தில் கால்வாய் அமைக்கும் பணி துவக்கம்
ADDED : மே 29, 2025 01:18 AM
அரூர், அரூர் டவுன் பஞ்., 10வது வார்டில், 20 லட்சம் ரூபாய் மதிப்பில், கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. டவுன் பஞ்., தலைவர் இந்திராணி, துணைத்தலைவர் தனபால் ஆகியோர் பணிகளை துவக்கி வைத்தனர்.
இதில், டவுன் பஞ்., உதவி செயற்பொறியாளர் ராமலிங்கம், கவுன்சிலர்கள் முல்லைரவி, உமாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.