Dinamalar-Logo
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ 2 குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

2 குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

2 குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

2 குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

ADDED : மார் 23, 2025 01:29 AM

Google News
2 குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

பாப்பிரெட்டிப்பட்டி:--பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கடத்துார் பேரூராட்சியில், சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டது. இதை நேற்று, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., -கோவிந்த

சாமி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.இதேபோன்று, கோபாலபுரம் ஊராட்சி கள்ளியூர் கிராமத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள்- பாப்பிரெட்டிப்பட்டி -கோவிந்தசாமி, அரூர் சம்பத்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், அ.தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

      Our Apps Available On

      Dinamalar

      Follow us