Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரூரிலிருந்து தி.மலைக்கு 105 போலீசார் பயணம்

அரூரிலிருந்து தி.மலைக்கு 105 போலீசார் பயணம்

அரூரிலிருந்து தி.மலைக்கு 105 போலீசார் பயணம்

அரூரிலிருந்து தி.மலைக்கு 105 போலீசார் பயணம்

ADDED : டிச 01, 2025 02:57 AM


Google News
அரூர்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா கடந்த, 24ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் வரும், டிச., 3ல் நடக்-கிறது. இதையொட்டி, தீபத்திருவிழா பாதுகாப்பு பணிக்காக, தர்ம-புரி மாவட்டம், அரூர் சப்-டிவிஷனில் இருந்து, 105 போலீசார் திருவண்ணாமலைக்கு புறப்பட்டுச் சென்றனர். தீபத் திருவிழா முடிந்த பின், அவர்கள், 4ம் தேதி அரூருக்கு திரும்பி வர உள்-ளனர் என போலீசார் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us