/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பஸ் ஸ்டாண்டில் மேற்கூரை எம்.எல்.ஏ., ஆய்வு பஸ் ஸ்டாண்டில் மேற்கூரை எம்.எல்.ஏ., ஆய்வு
பஸ் ஸ்டாண்டில் மேற்கூரை எம்.எல்.ஏ., ஆய்வு
பஸ் ஸ்டாண்டில் மேற்கூரை எம்.எல்.ஏ., ஆய்வு
பஸ் ஸ்டாண்டில் மேற்கூரை எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : ஜூன் 15, 2024 07:42 AM
பாப்பிரெட்டிப்பட்டி : பாப்பிரெட்டிப்பட்டி
சட்டசபை தொகுதிக்குட்பட்ட, கடத்துார் பஸ் ஸ்டாண்டில், எம்.எல்.ஏ.,
தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக
மேற்கூரை அமைக்கப்பட்டது.
இதை நேற்று அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ.,
கோவிந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகர செயலாளர்
சந்தோஷ், நிர்வாகிகள் மாது, ரவி, சசிகுமார் உட்பட பலர்
உடனிருந்தனர்.