ADDED : ஜூன் 01, 2024 02:14 AM
அரூர்;அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், மருத்துவ குணம் கொண்ட நாவல் பழம் சீசன் துவங்கியுள்ளது.
தற்போது வரத்து அதிகரித்துள்ள நிலையில், பெண்கள் கூவி கூவி விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கிலோ, 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த பழம் உகந்தது என்பதால், மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.