Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மகன், மகளுடன் தாய் மாயம்

மகன், மகளுடன் தாய் மாயம்

மகன், மகளுடன் தாய் மாயம்

மகன், மகளுடன் தாய் மாயம்

ADDED : ஜூன் 30, 2024 01:55 AM


Google News
பாப்பாரப்பட்டி, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஆலம்பரத்துப்பட்டியை சேர்ந்தவர் அமலா, 35; இவர் தன், 17 வயது மகன் மற்றும் 15 வயதுடைய மகளுடன் கடந்த, 27ம் தேதி மாயமானார்.

இது குறித்து, அமலாவின் கணவர் சமதர்மம் புகார் படி, பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us