Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பகலிலும் எரியும் தெருவிளக்கு

பகலிலும் எரியும் தெருவிளக்கு

பகலிலும் எரியும் தெருவிளக்கு

பகலிலும் எரியும் தெருவிளக்கு

ADDED : ஜூலை 19, 2024 01:33 AM


Google News
தர்மபுரி: தர்மபுரி அடுத்த செட்டிக்கரை பஞ்., ஆத்துமேட்டில் இருந்து, செட்டிக்கரை வரை, 30க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உள்-ளன. இதிலுள்ள தெரு விளக்குகள், பல மாதங்களாக தினமும் பகலிலும் எரிகிறது. மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்ப-டுத்தும் மின்வாரியத்துறையினர், இதை முறையாக கவனியாமல் உள்ளனர். பஞ்., நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் பலமுறை தெரி-வித்தும், இன்று வரை நடவடிக்கையில்லை. மின்கம்பத்தில் தொடர்ந்து மின்விளக்குகள் எரிந்து வருகின்றன.

தொடர்ந்து எரியும் மின் விளக்குகளை இரவில் மட்டும் ஒளிரச்-செய்ய மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us