/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தொழிலாளியை கொடுவாளால் வெட்டிய மச்சானுக்கு காப்பு தொழிலாளியை கொடுவாளால் வெட்டிய மச்சானுக்கு காப்பு
தொழிலாளியை கொடுவாளால் வெட்டிய மச்சானுக்கு காப்பு
தொழிலாளியை கொடுவாளால் வெட்டிய மச்சானுக்கு காப்பு
தொழிலாளியை கொடுவாளால் வெட்டிய மச்சானுக்கு காப்பு
ADDED : ஜூலை 08, 2024 05:43 AM
பாப்பிரெட்டிப்பட்டி : கடத்துார் அடுத்த மணியம்பாடியை சேர்ந்தவர் பெருமாள் மகன் பிரதாப், 23. கூலித்தொழிலாளி. இவரது தங்கை சரண்யா. இவரை, அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமாருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இரு குடும்பத்தினருக்கும் குடும்ப தக-ராறு இருந்து வந்தது. கடந்த, 5ல், சதீஷ்குமார், 36, தன் மாமனார் பெருமாளை அடித்துள்ளார்.
மறுநாள், 6 ல் மாலை, இதுகுறித்து கேட்ட பிரதாபை, சதீஷ்-குமார் கொடுவாளால் தலை, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டி-யதில் படுகாயமடைந்து, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகார் படி, கடத்துார் போலீசார், சதீஷ்குமாரை கைது செய்தனர்.